17 OCT 2024

கர்ப்ப காலத்தில் காஃபி குடிக்கலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

கர்ப்பிணிகள்

காலை எழுதவுடன்  காஃபி குடிப்பது பலரது வழக்கம். காஃபி குடித்துவிட்டு தான் அன்றைய நாளை தொடங்குவார்கள்

கர்ப்பிணிகள்

காஃபி அதிகளவில் குடிப்பதால் உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை குடிக்கலாமா என்பதை பற்றி பார்ப்போம்

கர்ப்பிணிகள்

காஃபியில் மட்டும் கஃபைன் என்பது இல்லை. டீ, சோடா, டார்க் சாக்லேட் ஆகியவற்றிலும் இருக்கிறது

கர்ப்பிணிகள்

எனவே ஒருநாளைக்கு 200 மி.கி கஃபைன் எடுப்பது மிகவும் நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள் 1 அல்லது 2 கப் காஃபி குடிக்கலாம்

கர்ப்பிணிகள்

1 அல்லது 2 கப் காஃபிக்கு மேல் குடிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்கலாம். அதேபோல, எனர்ஜி ட்ரிங்க்ஸையும் குடிப்பதை தவிருங்கள்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் 2 கப் காஃபிற்கு மேல் எடுக்கும்போது மிகவும் சோர்வாக உணர்வார்கள். மேலும், தூக்கமின்மை பிரச்னையும் ஏற்படும்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகளுக்கு தூக்கம் இல்லையென்றால் ஆன்சைட்டி  வரலாம். இதனால் அவர்களது இதய துடிப்பு அதிகமாகவும். இது குழந்தைக்கு நல்லதாக இருக்காது