10 August 2024
Pic credit - Pixabay
Aarthi
ஆப்பிள் சைடர் வினிகர் தினசரி எடுத்துக்கொள்வதால் உடலில் மெடபாலிஸத்தை அதிகரித்து எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.
அதிக யூரிக் அமிலம், ரத்த அழுத்தம், முட்டுவலி உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளை தீர்க்கும்
ஆப்பிள் சிடர் வினிகரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும்
இதனை தொடர்ந்து உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
நன்மைகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.
கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
வினிகர் என்பதால் ஒரு சிலருக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்