பால் குடிப்பது நல்லதா?

21 JULY 2023

Pic credit - pixabay

சத்துக்கள்

பாலில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் மினரல்ஸ் அதிகமாக காணப்படுகிறது.

லாக்டோஸ் அலர்ஜி

பால் எல்லோருக்குமான உணவு கிடையாது. 60 -65 % இந்தியர்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி இருப்பது குறிப்பிடத்தக்கது

செரிமானம் 

பால் ஒருசிலருக்கு செரிமான கோளாறு ஏற்படுத்தும். செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இந்த பிரச்சனை வரும்

கால்சியம் 

பாலில் கால்சியம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆனால் கேழ்வரகில் பாலை விட 100 மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

சிறந்த உணவு

இது ஒரு பக்கம் இருக்க லாக்டோஸ் அலர்ஜி இல்லாதாவர்களுக்கு பால் ஒரி சிறந்த உணவு. இதில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.

மன அழுத்தம்

பால் தினசரி குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது.

தூக்கமின்மை

தினசரி தூங்கும் முன் பால் குடிப்பதால் நல்ல தூக்கத்திற்கு உதவிகரமாக இருக்கும்