13 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
அனைவரும் காலை உணவாக பிரட் சாப்பிடுவது வழக்கம். ஆனால், கர்ப்ப காலத்தில் இது சாப்பிடுவது நல்லதா கெட்டதா என பலருக்கு சந்தேகம் இருக்கும்
பிரட்டில் amylopectin A என்ற திரவம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் அதிகளவில் எடுத்து கொண்டால் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும்
இதனால் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் வரலாம். இதனால் உடல் எடைய அதிகமாகும். குழந்தையின் பெரிதாகும்.
பிரட்டில் ஊட்டச்சத்து என்பது மிகவும் குறைவு. ஃபைபரும் குறைவாக இருக்கிறது. இதனால் பிரட் சாப்பிடுவதை தவிர்க்கவும்
பிரட் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னையை ஏற்படுத்தலாம்
எனவே தினமும் பிரட் சாப்பிடுவதை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. காலை, மதியம், இரவு சாப்பிட்டிற்கு பிரட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்
மாதத்திற்கு ஒருமுறை என பிரட்டை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். எனவே கர்ப்ப காலத்தில் பிரட்டை பெரும்பாலும் தவிர்க்கலாம்