12  August 2023

77 அல்லது 78வது சுதந்திர தினமா?  

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

    சுதந்திர தினம்

பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

          குழப்பம்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடும்போது எத்தனையாவது சுதந்திர தினம் என்ற குழப்பம் இருக்கும்

      77 அல்லது 78

இந்த ஆண்டு 77வது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமாக என்று சிலர் குழப்பத்தில் உள்ளனர்

        ஆண்டுகள்

இந்திய சுதந்திர அடைந்த ஆண்டை முதல் ஆண்டாக கருதினால், 1947 முதல் சுதந்திர தினமாக கருதினால் 2024 சுதந்திர தினம் 78வது ஆகும்

    1947-ம் ஆண்டு

சுதந்திரம் பெற்ற ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டை முதல் சுதந்திர தினமாக கருதினால்,  1948-ஐ முதல் சுதந்திர தினமாக கணக்கிட்டால் 2024 சுதந்திர தினம் 77வது ஆகும்

   2023ஆம் ஆண்டு

கடந்த ஆண்டு மத்திய அரசு 77வது சுதுந்திர தினமாக அறிவித்தது. இதனால், 2024 78வது சுதந்திர தினமாகும்

      78வது ஆண்டு

இந்தியா சுதந்திரம் பெற்ற  நாளே, முதல் சுதந்திர தினமாக கருதப்படுகிறது. இதன் மூலம் 78வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.