09 May 2024

காலையா? மாலையா? தினசரி நடைபயிற்சிக்கு எது சரியானது?

நோயற்ற வாழ்விற்காக நாம் அனைவரும் நடைப்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். காலை, மாலை, இரவு என ஒவ்வொருவரும் தங்களுக்ககு எதுவான நேரத்தில் வாக்கிங் செய்கின்றனர்.

ஆனால் நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பெற எந்த நேரத்தில் செல்வது சிறந்தது என பலருக்கு குழப்பங்கள் இருக்கும்

எனவே, தினசரி நடைபயிற்சிக்கான சிறந்த நேரம் உங்கள் தினசரி வாழ்க்கை முறையை பொறுத்தது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வாக்கிங் செல்வது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்

நடைபயிற்சி செல்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது

நடைப்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுதத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது

காலையின் நடைப்பயணத்தின்போது உடலிலி சூரிய ஒளிபடுவது வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது.

எனவே, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  தினசரி 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உடலை ஆரோக்கியமாக வைக்கும்

NEXT: பாதாம் பால் குடிப்பதல் கிடைக்கும் நன்மைகள்