30  SEP 2024

 ப்ரை சிக்கன் கர்ப்பிணிகள்  சாப்பிடலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

      கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்

         ப்ரை  சிக்கன்

குறிப்பாக, பிட்சா, பர்க்ர் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இருப்பினும், ப்ரை செய்யப்பட்ட சிக்கன், மீன்களை சாப்பிடுகின்றனர்

ப்ரை  சிக்கன்

கர்ப்பிணிகள் ப்ரை சிக்கனை சாப்பிடலாம். ஆனால் தினமும் ப்ரை செய்து சாப்பிடுவதை தவிர்க்கவும்

ப்ரை  சிக்கன்

சிக்கன் மட்டுமில்லாமல், மீன்  என எதை வேண்டுமானாலும் ப்ரை செய்து சாப்பிடலாம். ஆனால் அளவாகவும் சாப்பிடவும். அடிக்கடி எடுக்க கூடாது

ப்ரை  சிக்கன்

அடிக்கடி ப்ரை செய்த சிக்ன், மீன் சாப்பிடும்போது கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

ப்ரை  சிக்கன்

கர்ப்ப காலத்தில் செரிமான மெதுவாக இருக்கும். இதனால் ப்ரை செய்த இறைச்சிகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்

ப்ரை  சிக்கன்

கர்ப்ப காலத்தில் சிக்கனை வேக வைத்து சாப்பிட வேண்டும். சிக்கன் குழம்பு, பிரியாணி போன்றவை சாப்பிடலாம்

ப்ரை  சிக்கன்

சைவ உணவிலும் உருளைக்கிழங்கு ப்ரை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். வேக வைத்து எது  வேண்டுமானாலும் சாப்பிடலாம்