27 SEP 2024

கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்று வேலை செய்யலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

கர்ப்ப காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும். உடல் வலி போன்றவற்றையும் அதிகமாக இருக்கும்

 கர்ப்பிணிகள்

குறிப்பாக கர்ப்ப காலத்தில் பலரும் வேலை செய்வார்கள். சிலர் சமையலறையில் நின்றுக் கொண்டே வேலை செய்வார்கள்

 கர்ப்பிணிகள்

இப்படி கர்ப்ப காலத்தில் நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பதை பார்ப்போம்

 பிரச்னைகள்

கர்ப்பிணிகள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிற்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்

 நிற்பது

கர்ப்ப காலத்தில் கால்களில் நரம்பு பிடிப்புகள் இருக்கும். இதனால்  கால்களில் வீக்கம் போன்றவை ஏற்படலாம்

 கால் வீக்கம்

கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதனால் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்

வெரிகோஸ்

சமையலறையில் நின்று வேலை பார்க்கும்போது ஒரு நாற்காலியை பயன்படுத்தவும். நீண்ட நேரம் நிற்காமல் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கவும்

  தவிர்க்கவும்