26 SEP 2024
Pic credit - Getty
Author Name : umabarkavi
கர்ப்பிணிகள் பீட்சா போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மயோனைஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவை கூடாது
ஒரு கப் மயோனைஸ்சில் ஒரு நாளுக்கு தேவையான 50 சதவீத உப்பு நிறைந்துள்ளது. இதனால், கர்ப்பிணிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்
கர்ப்பிணிகள் உப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு குழந்தைக்கு பிரச்னை ஏற்படலாம்
மயோனைஸ்சில் அதிகமாக கொழுப்பு நிறைந்துள்ளது. இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்
மயோனைஸ் கெட்டுப்போகாமல் இருக்க ஏகப்பட்ட ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் கர்ப்பணிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்
மயோனைஸ்சில் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், செரிமான பிரச்னை போன்றவை ஏற்படலாம்
எனவே கர்ப்பிணிகள் மயோனைஸ் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும், எந்தெந்த உணவுகளை எடுப்பது குறித்து மருத்துவரை அணுக வேண்டும்