02 August 2024
Pic credit - Unsplash
Umabarkavi
முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி12, ஈ, கே, தாதுக்கள், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
முட்டையை பலரும் காலை உணவாக எடுப்பது வழக்கம். குறிப்பாக டயர்டில் இருப்பவர்கள் முட்டைய எடுத்துக் கொள்வார்கள்
முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட் செய்தும் சாப்பிடுவார்கள். இதில் இரண்டிலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன
எனவே, காலை உணவாக வேகவைத்தோ அல்லது ஆம்லெட் செய்து சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் முட்டையை எடுத்து கொள்வது நல்லது
உடற்பயிற்சி, யோகாவிற்கு பிறகு முட்டையை காலை எடுத்து கொள்ளவும்
ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி முட்டையை தினமும் சாப்பிட்டு கொள்ளலாம்