ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம் 

24 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மாட்ச்சா டீ 

இந்த டீயில் மற்ற டீகளில் இருப்பதை விட அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் நார்சத்து உள்ளது.

நொதித்த உணவுகள் 

இவை ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும், சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படவும் உதவுகின்றன. 

கடல் பாசி 

இதில் இரும்புச் சத்து, அயோடின், பொட்டாசியம், வைட்டமின் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

பீன்ஸ் 

இவற்றில் அதிக அளவு நார்சாத்து, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் பாலிபினால்கள் உள்ளன. 

டோஃபு 

இதில் அதிக புரத சத்து உள்ளது. 

எள் 

இதில் நார்சத்து, கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்டவை அதிக அளவு உள்ளன. 

இஞ்சி 

இஞ்சி சிறப்பான மெட்டபாலிசத்துக்கு உதவும் முக்கிய காரணியாக உள்ளது.