கமல் நடிப்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 படங்கள்!

15 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படம்.

நாயகன்

இயக்குநர் பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன், சிவாஜி, நாசர், கவுதமி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தேவர் மகன்’ படம்.

தேவர் மகன்

பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், நாசர், கவுதமி, அர்ஜுன் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படம்.

குருதிப்புனல்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகம்.

இந்தியன்

கமல்ஹாசன், ஷாருக்கான், வசுந்தரா தாஸ் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது ஹேராம் படம்.

ஹேராம்

கே.விஸ்வநாதன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான ‘ஸ்வாதி முத்யம்’ படம்.

ஸ்வாதி முத்யம்

ரமேஷ் சிப்பி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் இந்தி மொழியில் வெளியான ‘சாகர்’ படம்.

சாகர்