நடிகை கங்கனாவுக்கு இவ்வளவு சொத்து இருக்கா?

20 May 2024

Photos : Insta

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார் கங்கனா

தமிழில் ஜெயம் ரவியின் தாம்தூம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் நடித்தார்

கங்கனா ரணாவத் தனது சொத்துக்கள் பற்றிய தகவல்களை அளித்துள்ளார். 

அசையும் சொத்துக்கள் ரூ.28.7 கோடியும், அசையா சொத்துக்கள் ரூ.62.9 கோடியும் உள்ளன

ரூ.17.38 கோடி கடன் தொகையும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி மதிப்பில் தங்கம், ரூ.50 லட்சம் மதிப்பில வெள்ளி, ரூ.3 கோடி மதிப்பில் 14 வைர நகைகள் உள்ளன

Next:  பாலியல் சீண்டல் குறித்து பேசிய அனிகா