கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?

04 December 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

இது என்ன மாயம்

தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.

நடிகையர் திலகம்

சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தேசிய விருது

கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.

பான் இந்திய நடிகை

தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

ரகு தாத்தா

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். முதல் முதலாக ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் உடையை சரி செய்யும் வேலையை கீர்த்தி சுரேஷ் செய்துள்ளார்.

ரிவால்வர் ரீட்டா

நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய நடிகர் விஷாலின் பெற்றோர் ஆசைப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

விஷால் பெற்றோர்