ஒரே வாய்ஸ்.. இந்திய அளவில் ஃபேமசான கீர்த்தி சுரேஷ்!

11 JULY 2024

Pic credit - Instagram

Doss

மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து ஹாலிவுட் ஸ்டைலில் உருவான படம் தான் கல்கி 2898 ஏடி.

கல்கி 2898 ஏடி.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல நடிகர்கள்

முதல் பாகம் வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்தப் பாகம்

இப்படத்தில் நாயகன் பிரபாஸுடன் வரும் புஜ்ஜி வண்டியும் மிகவும் பிரபலம்

புஜ்ஜி வண்டி

இந்த வண்டிக்கான டப்பிங் வாய்ஸை நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்தார்

டப்பிங் வாய்ஸ்

படத்தில் நடிக்கவில்லை என்றாலும் டப்பிங் கொடுத்ததால் கீர்த்தி சுரேஷ் பான் இந்தியா அளவில் பேமசாகி உள்ளார்

பான் இந்தியா

பலரும் கீர்த்து சுரேஷின் டப்பிங்குக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

குவியும் பாராட்டு