இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் சிறுவயது போட்டோ

11 October 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ஓவியா.

அறிமுகம்

தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிப்பிறகான தேசிய விருதும் கிடைத்தது.

தேசிய விருது

கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.

பான் இந்திய மொழிகள்

தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ரகு தாத்தா

தற்போது கீர்த்தி சுரேஷின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது

குழந்தையாக கீர்த்தி