12 வயதுக்குள்  உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!

18 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நேரத்தை எப்படி செலவிடுவது மற்றும் வேலைகளை கொடுத்த காலக்கெடுவுக்குள் எப்படி முடிப்பது என கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்

நேரம்

அன்பை காட்டுவதாக எண்ணி எந்த வேலையும் செய்யாமல் பழக்கக்கூடாது. அடிப்படை சமையலாவது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும்

அடிப்படை வேலை

சிறிய அல்லது பெரிய விஷயம் எதுவாக இருந்தாலும் சரி முடிவெடுப்பது குழந்தைகளிடம் ஒப்படைத்தால் பொறுப்புணர்வு அதிகரிக்கும்

பொறுப்பு

ஒரு விஷயம் தவறாகப்போகும் பெற்றோர்கள் உதவாமல் அவர்களை வைத்து அதனை எப்படி சரி செய்யலாம் என கற்றுக்கொடுக்க வேண்டும்

தவறுகள்

மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் எழும்போது அதனைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது

உணர்ச்சிகள்

பணம் சேமிப்பது, செலவிடுவது, வரவு - செலவு கணக்குகள் என்பதெல்லாம் கற்றுக்கொடுத்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் 

பணம் செலவு

சிறந்த தகவல் தொடர்பு திறனை வளர்ப்பது அவசியம். மின்னனு சாதனங்களை மட்டுமே நம்பாமல் வாய்வழி தொடர்பையும் அதிகரிக்க வேண்டும் 

தகவல் தொடர்பு