குழந்தைகளுக்கு  பணம் பற்றிய  புரிதலை உண்டாக்க  டிப்ஸ் இதோ!

15 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பணம் கடின முயற்சி மூலம் ஈட்ட முடியும் என்பதை குழந்தைகளுக்கு உணர வைக்க வேண்டும்.

முயற்சி

செலவை கட்டுப்படுத்த அத்தியாவசிய தேவை  மற்றும் விருப்பங்கள் என்பது வெவ்வேறானவை என்பதை புரிய வைக்க வேண்டும்

தேவை

சேமிப்பு விஷயத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் அது பயனளிப்பதை கற்றுக் கொடுக்கவும்

சேமிப்பு

பட்ஜெட், சேமிப்பது, செலவு செய்வது என அனைத்தையும் சரியாக சொல்லி தருவதால் எந்தவொரு நிதி சிக்கலையும் சமாளிக்கலாம்

நிதி சிக்கல்

வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வயதுக்கேற்ற வேலைகள் செய்வதால் பணம் கொடுக்கலாம். இதனால் உழைத்தால் ஊதியம் என்பது விளங்கும்

வேலை

எப்போதும் செலவு செய்யும் அது அத்தியாவசியமான செலவு தானா என்பதை கேட்டு முடிவெடுக்க சொல்லுங்கள் 

அத்தியாவசியம்

பணம் தேவைப்படும் நண்பர்களுக்கும், இயலாதவர்களுக்கு பகிர்ந்தளித்து பயன்பெற கற்றுக்கொடுக்க வேண்டும் 

உதவி