16 May 2024

Images: Twitter

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17 வது சீசனில், KKR மற்றும் SRH அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர்

26 May 2024

சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது

இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 போட்டிகளிம் வெற்றி பெற்றுள்ளது. 

நடப்பு சீசனில் நட்டைபெற்ற லீக் போட்டி மற்றும் குவாலிஃபையர் போட்டி என இரண்டிலும் கொல்கத்தா அணியே வெற்றிபெற்றது. 

இன்றைய போட்டியில் கொல்கத்தாவை சைலண்ட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

IPL போட்டிகளில் முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற பேட் கம்மின்ஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்

கடந்த 2023 சீசனில் காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் பங்கேற்காத நிலையில், இந்த சீசனில் கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை, பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமிக்க அணியாக உள்ளது.

 KKR கேப்டன் ஷ்ரேயாஸ்  வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையில் பார்க்கலாம்

Next:  ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவலாம்? –