16 May 2024

Images: Twitter

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17வது இறுதியில் போட்டியில் KKR VS SRH அணிகள் மோதுகின்றன

26 May 2024

ஐபிஎல் இறுதிப்போடிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டனர். 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்காக ஐபிஎல் நிர்வாகம் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது

ORANGE ARMY தங்களது சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்துள்ளதாக பேட்கம்மின்ஸ் சவால்

இரண்டு சீசன்களிலும், நடந்த  5 போட்டிகளில் KKR 4ல் வெற்றிபெற்றுள்ளது. வரலாற்றை மாற்றி அமைக்குமா SRH எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இறுதிப்போட்டிக்காக சன்ரைசர்ஸ் அணி தீவிரமாக பவுலிங் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

சொன்னதை எல்லாம் செய்துகாட்டிய பேட் கம்மின்ஸ் கொல்கத்தாவை இறுத்ப்போட்டியில் வீழ்த்தி சைலண்ட் செய்வாரா..? எதிர்பார்பில் ஐபிஎல் ரசிகர்கள்

 நேற்றைய தினம்  சென்னை மெரீனாவில் இருஅணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் போடோ சூட் நடத்தினர்

உலக கோப்பையை  இந்தியாவில் வென்ற பேட் கம்மின்ஸை வீழ்த்தி வெற்றி பெறுவாரா.. என இணையத்தில் மீம்ஸ்கள் உலா வருகின்றன

Next: இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?