10 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.
வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியைத் தரும்.
இரத்தக்குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
உடல் உஷ்ணம், உணர்ச்சிகளை கூட்டும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும்