தலையணை இல்லாமல் தூங்குவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?

10 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

          மருத்துவர்கள்

தலையணை இல்லாமல் தூங்குவதுதான் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

            முதுகெலும்பு

தலையணை இல்லாமல் தூங்குவது உங்கள் முதுகெலும்புக்கு மிகவும் நல்லது

            முதுகுவலி

இதனால் முதுகுவலி, கழுத்து வலி வராமல் தடுக்க முடியும்

            சுருக்கம்

 தலையணை வைத்து உறங்குவதால் அதில் இருக்கும் தூசு சருமத்தால் ஈர்க்கப்பட்டு முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும்

            ஆரோக்கியம்

 மேலும் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

            ரத்த ஓட்டம்

 உடலில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த தலையணையை தவிர்ப்பது நல்லது