நன்மைகளை அள்ளி தரும் ஏலக்காய் பால்..!

29 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

எலும்பு

 பால் மற்றும் ஏலக்காய் இரண்டிலும் கால்சியம் உள்ளதால் உங்களது எலும்புகளை வலுவாக்கும்.

செரிமானம்

ஏலக்காயில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

இதயத் தமனி

தினமும் ஏலக்காய் எடுத்து கொண்டால், இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி

ஏலக்காயில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.

நச்சுகள்

ஏலக்காயில் உள்ள மாங்கனீசும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. 

புற்றுநோய்

ஏலக்காய் பால் குடிப்பதால் புற்றுநோய் போன்ற நோய்களையும் தடுக்கலாம். ஆனால், புற்றுநோய் சிகிச்சையாக பயன்படுத்த முடியாது.

நன்மைகளை அள்ளி தரும் ஏலக்காய் பால்..!