25 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
மனித உடலிலே அதிக கொழுப்பு உள்ள பகுதி மூளை ஆகும். மூளையில், 60% கொழுப்பு உள்ளது.
25 வயது வரை மூளை முழுமையாக வளர்ச்சி அடையாது.
மனித மூளையில் சுமார் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளதாக ஆராய்சிகள் கூறுகின்றன.
மூளையின் தகவல் ஒரு மணி நேரத்திற்கு 350 மைல்கள் வரை பயணிக்கும்.
மூளை, முதுகு தண்டு நரம்பு திசுக்கள் வழியாக உடலுக்கு செய்திகளை அனுப்புகிறது.
நீங்கள் தூங்கும்போது கூட மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது.
ஆண்களின் மூளை விட பெண்களின் மூளை பெரியதாக இருக்கும். அதற்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை.