வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ : மாணவர்களுக்கான சூப்பர் பலன்கள்

29 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பயன்பாடு 

வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ பயன்படுத்துவதற்கு சுலபமாக இருப்பதால் மாணவர்கள் அதை அடிக்கடி பயன்படுத்தலாம்.

வீட்டுப்பாடம்

வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ உதவியுடன் மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாடங்களை சுலபமாக செய்யலாம்.

மொழிப்பெயர்ப்பு

பிற மொழிகளை எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில், மெட்டா ஏஐ-ல் மொழிப்பெயர்ப்பு அம்சமும் உள்ளது.

ஆராய்ச்சி

மாணவர்கள் தங்கள் பாடங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள போதிய தகவல்களை திரட்ட மெட்டா ஏஐ பயனுள்ளதாக உள்ளது.

நேர மேலாண்மை

இது மாணவர்கள் அவர்களது வேலைகளை உரிய நேரத்தில் முடிக்க உதவி செய்கிறது.

தேர்வுக்கு தயாரித்தல்

வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ, மாணவர்களின் தேர்வுக்கு தேவையான தலைப்புகள் மற்றும் மாதிரி கேள்விகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உரையாடல்

மெட்டா ஏஐ மூலம் மாணவர்கள் தங்களின் உரையாடல் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிங்க