வாழைப்பழமும் அதன் நன்மைகளும்...!

11 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

          செவ்வாழை

 உடலுக்கு பலமளிக்கும், ஆண்மையை அதிகரிக்க செய்யும்.

          மொந்தன்

மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது.

          பச்சை வாழை

உடல் வெப்பத்தை தணிக்கும்.

          பூவன்

மலச்சிக்கல்,மூலநோயால் அவதிப்படுவோருக்கு மிகவும் நல்லது.

          மலைவாழை

இரத்த சோகையை நீக்கும். உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.மலச்சிக்கல் குணமாகும்.

          நேந்திரம்

வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்கும்.