31 OCT 2024

குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

தூக்கம்

மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கிய ஒன்றாகும். சரியான தூக்கம் இல்லை என்றால் பல உடல்நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

மனநலன்

குறைந்த நேரம் தூங்குவதால் மனநலன் பாதிக்கும் ஆபத்து உள்ளது.

உடல்நலம்

குறைந்த நேரம் தூங்குவதால் மனநலன் மட்டுமன்றி உடல் நலனும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நோய் எதிர்ப்பு

குறைந்த நேரம் தூங்குவது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

மூளை

குறைந்த நேரம் தூங்குவது மூலையின் செயல்பாட்டை பாதிக்கும்.

சோர்வு

குறைந்த நேரம் தூங்குவது எபோது சோர்வுடன் இருக்க செய்யும்.

அவசியம்

எனவே தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம் ஆகும்.

மேலும் படிக்க