கறிவேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா..? உடலுக்கு பல ஆரோக்கியம் தரும்!

28 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன

ஊட்டச்சத்துக்கள்

கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முடி வளர்ச்சி

கறிவேப்பிலை சருமம் ஆரோக்கியமாகி, பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றைத் தடுக்கிறது.

சருமம்

கறிவேப்பிலை சாறு உடலில் உள்ள நச்சுகளை நீக்கி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

பாதுகாப்பு

கறிவேப்பிலை ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் இரத்த சோகையைத் தடுக்கிறது.

இரத்த சோகை

கறிவேப்பிலை சாறு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த சர்க்கரை