கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

18 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 சமையல் தொடங்குவதற்கு முன்பே, அனைத்து பொருட்களையும் அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொருட்கள்

 அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும்

எரிவாயு

 பிரஷர் குக்கரை பயன்படுத்தினால், ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயு விரயம் குறையும்

குக்கர்

 வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்

அதிக நேரம்

 அடுப்பு சரியாக எரியவில்லை என்பதற்காக பர்னரை குத்தி பெரிது செய்தல் கூடாது

பர்னர்

 அடுப்பை அணைப்பதுடன், கேஸ் சிலிண்டரையும் அணைத்தால் எரிவாயு விரைவில் காலியாகாது

சிலிண்டர்