தினமும் சுடு தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

28 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதால், பல நன்மைகள் ஏற்படும்

நன்மைகள்

சுடு தண்ணீர் குடித்தால் தலைவலி குறையும், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 

தலைவலி

வயிறு மந்தமாக இருந்தால் சுடு தண்ணீர் குடிக்கலாம். 

மந்தம்

பத்தே நிமிடத்தில் பசி எடுக்க தொடங்கிவிடும். 

பசி

மாதவிடாய் வயிற்று வலி குறையும். 

வயிற்று வலி

அடிக்கடி சுடு தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

கொழுப்பு