காலை உணவாக எடுத்துக்கொள்ள கூடாத பொருட்கள்..!

24 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

காலை உணவு என்பது ஒரு நாளின் இன்றியமையாத மற்றும் மிக முக்கியமான உணவாகும். 

காலை

 காலை உணவை தவிர்ப்பது நமது அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறது. 

செயல்பாடு

 காலை உணவில் சீஸ், பனீர் போன்றவற்றை சேர்க்க வேண்டாம். இவை அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும். 

கொலஸ்ட்ரால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ஆரோக்கியம்

 காலையில் பழச்சாறுகள் குடிப்பதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். 

சர்க்கரை

 கார்ன்ஃப்ளேக்ஸ், வெள்ளை ரொட்டி யில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

தீங்கு