பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் என்னென்ன?

18 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இந்நாட்டில் உள்ள வான்கூவர், டொரண்ட்ரோ, மாண்ட்ரீல் போன்ற நகரங்களின் அழகு பெண்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும் 

கனடா

ஜப்பானில் உள்ள டோக்கியோ மற்றும் கியாட்டோ பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இடங்களாக திகழ்வதால் பெண்கள் கண்டிப்பாக செல்லலாம்

ஜப்பான்

பரபரப்பான நகர வாழ்க்கை முதல் இயற்கையின் அதிசயங்கள் வரை ஆஸ்திரேலியாவில் காண ஆயிரம் இடங்கள் உள்ளது

ஆஸ்திரேலியா

டென்மார்க் நாட்டில் உள்ளூர் மக்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்து மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை

டென்மார்க்

குகைகள் முதல் மலைகள் வரையிலான இயற்கை வாழ்விடங்களை காணவும், சாகச பயணங்கள் மேற்கொள்ளவும் சிறந்த இடமாகும்

நியூசிலாந்து

அயர்லாந்து அழகிய நிலப்பரப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் இடமாக இருக்கும் என்பது ஆய்வில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது

அயர்லாந்து

ஐஸ்லாந்து நாட்டில் இயற்கை அழகு, நீர்வீழ்ச்சிகளும், கடற்கரைகள் ஆகியவை கண்டிப்பாக மனதுக்கு நெருக்கமாக அமையும்

ஐஸ்லாந்து