குழந்தைகள் வளர்ப்பில் ஒற்றை பெற்றோர் சந்திக்கும் பிரச்னைகள்!

16 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஒரு வருமானத்தை வைத்து குடும்ப தேவைகள், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகளை பராமரிப்பது கடினம்

நிதி நெருக்கடி

வீடு மற்றும் அலுவலக   பணி காரணமாக குழந்தைகளுடன் சரியாக நேரம் செலவழிக்க முடியாமல் போகலாம்

நேர மேலாண்மை

தனியாக குழந்தை வளர்ப்பில் பெரும் சவால்கள் ஏற்படுத்தும் மன அழுத்தம், குற்றவுணர்வு, கவலையை அனுபவிக்கலாம்

மன அழுத்தம்

குடும்ப பொறுப்புகளை சரியாக பகிர்ந்து கொள்ள ஆதரவு இல்லாததால் கடின சூழலை சந்திப்பார்கள்

ஆதரவு

குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். ஒற்றை பெற்றோராக இதனை எதிர்கொள்வது கடினம்

குழந்தை வளர்ப்பு

பணி மற்றும் குழந்தை வளர்ப்பில் அதீத கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொள்ளாமல் இருப்பார்கள்

தனிப்பட்ட நலன்

ஒற்றை பெற்றோராக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

ஒழுக்கம்