வாழ்க்கைத் துணையிடம் கட்டாயம் பேச வேண்டிய விஷயங்கள்!

20 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வாழ்க்கைத் துணையாக வருபவர்களிடம் நாம் பேசும் சில உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதனைப் பற்றி நாம் காணலாம்

உரையாடல்

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கனவுகள், ஆசைகள் இருக்கலாம். அதனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

கனவுகள்

சிறியது, பெரியது என்றில்லாமல் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்துக் கொண்டால் வாய்ப்பிருக்கும்போது செல்லலாம்

பயணம்

நிறைவான வாழ்க்கைக்கு என்ன தேவை என தனிப்பட்ட கருத்துகளை பெற்று வாழ்க்கையை வாழலாம்

தனிப்பட்ட விருப்பம்

மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துக் கொண்டு அது தொடர்பான விஷயங்களை செய்யலாம்

நினைவுகள்

எதிர்கால இலக்குகள் பற்றி தெரிந்துக் கொண்டால் அதனை நோக்கி ஒரு புரிதலுடன் முன்னேற முடியும்

இலக்குகள்

சிறிய வயது முதல் கிடைத்த அனுபவங்கள், விமர்சனங்களை தெரிந்துக் கொண்டு ஏமாற்றமில்லாத வாழ்வை வாழலாம்

அனுபவங்கள்