நட்பின் இலக்கணமாக திகழ வேண்டுமா?  இதோ டிப்ஸ்!

21 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எப்போதும் பாசிட்டிவ் ஆக பேசுபவர்களை தான் உடன் வைத்திருக்க விரும்புவார்கள். அதேபோல் உத்வேகம் கொடுக்கவும் தவறக்கூடாது

பாசிட்டிவ் எண்ணம்

எப்போதும் நண்பர்களுக்கு உண்மையாக இருக்கவும். என்ன நடந்தாலும் அவர்களிடம் வெளிப்படையாக தெரிவித்து கருத்து பெற வேண்டும்

உண்மை

என்றைக்கும் அன்பை கொடுக்க நினையுங்கள். அது திரும்ப தானாக கிடைக்கும். யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்

அன்பு

எப்போதும் நம்பிக்கைக்குரிய  நபராக செயல்படுங்கள். இதுதான் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட அடிப்படையாக அமையும்

நம்பிக்கை

கடினமான மற்றும் அனுபவம் நிறைந்த தருணங்களை நண்பர்களுடன் பகிர நினையுங்கள். அது ஆறுதலாக அமைவதோடு ஆழமான நட்புக்கு வழிவகுக்கும்

பகிர்வு

பொழுதுபோக்குடன் நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். இன்றைய கடினமான சூழலில் அது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது

பொழுதுபோக்கு

அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். அது நிச்சயம் நட்பை வளர்க்கும்

தொடர்பு