04 May 2024
உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்களா? ஆபத்து!
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எதாவது ஒருவேளை உணவுகளை தவிர்க்கின்றனர். அதில் ஒன்று இரவு உணவு
ஆனால், இரவு உணவை தவிர்ப்பது குறுகிய கால பலன்களை கொடுத்தாலும், பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்
குறிப்பாக, மெட்டாபாலிசம் எனும் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு, தூக்கமின்மை, உடல் சக்தி குறைபாடு ஏற்படலாம்
மேலும், மன உளைச்சல், தலைவலி, உடல் அசதி போன்றவையும் ஏற்படலாம்
எனவே, சரியான நேர இடைவெளியில் உணவை எடுத்துக் கொண்டால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம்
சரியான இடைவெளியில் உணவு சாப்பிடுவது, உடல் எடையையும் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது
உடல் எடையை குறைக்க, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளை பெருவது நல்லது என்று நிபுணர்களின் கருத்தாக உள்ளது
NEXT : வெறும் வயிற்றில் துளசி சாப்பிடலாமா?
NEXT : வெறும் வயிற்றில் துளசி சாப்பிடலாமா?
இங்கே க்ளிக் செய்யலாம்
இங்கே க்ளிக் செய்யலாம்