செல்லப்பிராணிகளை ஏன் வளர்க்க வேண்டும் தெரியுமா? 

13 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

 செல்லப்பிராணிகள் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அன்பு ஆகியவை தருவது மட்டுமல்லாமல் நட்பையும் கற்றுத்தருகிறது

நட்பு

செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நம்முடைய மன ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது

மன ஆரோக்கியம்

செல்லப்பிராணிகள்  நாம் உணர்வுரீதியாக பாதிக்கப்படும்போது நம்மை தேற்றுகிறது, இரக்கப்படுவதை கற்றுக் கொடுக்கிறது

இரக்கம்

 நாய் போன்ற செல்லப்பிராணிகளை வெளியே நடைபயிற்சி அழைத்துச் செல்லும்போது நம்முடைய உடலும் ஆரோக்கியம் பெறுகிறது

ஆரோக்கியம்

செல்லப்பிராணிகளை பேணி காத்து வளர்ப்பது நமக்கு பொறுப்புணர்வை கற்றுத் தருகிறது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்

பொறுப்புணர்வு

செல்லப்பிராணிகள் வளர்ப்பது சமூகத்தில் சக விலங்கு நல ஆர்வலர்களுடனான தொடர்பை உண்டாக்குகிறது

தொடர்பு

செல்லப்பிராணிகளை தெரு அல்லது மீட்பு இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்ப்பதால் அவைகளுக்கு மறுவாழ்வு கொடுத்த மகிழ்ச்சி கிடைக்கும்

வாழ்க்கை