பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் கோலிவுட்டில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட்

Pic credit - Google

Vinothini Aandisamy

25 September 2024

படங்கள்

கோலிவுட்டில் செப்டம்பர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. 4-வது வாரமான இந்த வாரம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

மெய்யழகன்

நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹிட்லர்

இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படம் ‘ஹிட்லர்’. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் என் கையில்

நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட ராப்

நடன இயக்குநர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ளபடம் ‘பேட்ட ராப்’. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில் ராஜா

இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள படம் தில் ராஜா. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவாரா

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவாரா. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.