08 July 2024

Pic Credit: Google

ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத பெஸ்ட் அனிமேஷன் படங்கள்!

தி பாஸ் பேபி

தி பாஸ் பேபி படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தி ரோடு டு எல் டொராடோ

தி ரோடு டு எல் டொராடோ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

லியோ

லியோ என்ற அனிமேஷன் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மினியன்ஸ்

மினியன்ஸ் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. இந்த படத்தில் இதுவரை மூன்று பாகங்கள் வந்துள்ளது.

ரங்கோ

ரங்கோ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தி சீ பீஸ்ட்

தி சீ பீஸ்ட் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில்  தமிழ் டப்பிங்கிலேயே காணக் கிடைக்கின்றது.

ஒரியன் அண்ட் டார்க்

ஒரியன் அண்ட் டார்க் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.