கடந்த 2004 முதல்.. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியக் கொடி ஏந்திய வீரர்கள் பட்டியல்..!

19 JULY 2024

Pic credit - tv9

Mukesh kannan

அஞ்சு பாபி ஜார்ஜ் (தடகளம்)

2004 ஒலிம்பிக்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (துப்பாக்கி சுடுதல்)

2008 ஒலிம்பிக்

சுஷில் குமார் (மல்யுத்தம்)

2012 ஒலிம்பிக்

அபினவ் பிந்த்ரா  (துப்பாக்கி சுடுதல்)

2016 ஒலிம்பிக்

மேரி கோம் (குத்துச்சண்டை) மற்றும் மன்பிரீத் சிங் (ஹாக்கி)

2020 ஒலிம்பிக்

 ஷரத் கமல் (டேபிள் டென்னிஸ்) மற்றும் பிவி சிந்து (பேட்மிண்டன்)

2024 ஒலிம்பிக்