11 August 2024
Umabarkavi
Pic credit - Unsplash
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த உலகத்தில் வேறு சில நாடுகளும் இந்த நாளில் தங்கள் சுதந்திரத்தை நினைவுகூருவது சுவாரஸ்யமானது
ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போலவே வேறு சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அந்த என்னவென்று பார்ப்போம்
ஆசிய தீவு நாடான பஹ்ரைன் நாட்டிற்கு 1971 ஆகஸ் 15 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது
ஜப்பானிய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து வடகொரியா, தென் கெரியாவுக்கு 1945 ஆக.15 அன்று சுதந்திரம் கிடைத்தது
பிரெஞ்சு ஆட்சியிடம் இருந்து சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு 1960 ஆக.15 அன்று ஆப்பிரிக்கா தேசமான காங்கோவுக்கு சுதந்திரம் கிடைத்தது
ஜெர்மன் அதிகாரித்திலிருந்து 1866 ஆகஸ்ட் 15 அன்று லிச்சென்ஸ்டைன் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது