இயக்குநர் ஹரி  எழுதிய சூப்பர் ஹிட் பாடல்கள் என்னென்ன தெரியுமா? 

28 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஆக்‌ஷன் பட இயக்குநர்களில் ஒருவரான ஹரி, சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்

கமர்ஷியல் கிங்

2007 ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்லை பாடல் மூலம் பாடலாசிரியரானார்

தாமிரபரணி

2007 ஆம் ஆண்டில் வெளியான வேல் படத்தில் தொப்புள் கொடி சொந்தம் மற்றும் ஒற்றை கண்ணால பாடல்களை எழுதினார்

வேல் 

2008ல் வெளியான சேவல் படத்தில் துளசி செடி மற்றும் தாயாரம்மா ஆகிய 2 பாடல்களை எழுதினார்

சேவல் 

2011ல் ரிலீசான வேங்கை படத்தில் புடிக்கல மற்றும் என்ன சொல்லப்போற பாடல்களை ஹரி தான் எழுதியிருந்தார்

வேங்கை 

2017ல் வெளியான சிங்கம் 3 படத்தில் வேட்டை தீம் மற்றும் வைஃபை ஆகிய பாடல்களுக்கு  சில வரிகள் எழுதினார். 

சிங்கம் 3

2022ல் வெளியான  யானை படத்தில் தெய்வ மகளே, எதனால வருத்தம் உள்ளிட்ட 3 பாடல்களை எழுதியிருந்தார்

யானை