பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

வெற்றிமாறனின் ஹிட் படங்களை எங்கு பார்க்கலாம்!

Pic credit - Google

Vinothini Aandisamy

04 September 2024

வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பொல்லாதவன்

தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன். இந்தப் படத்தின் மூலம் வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகம் ஆனார்.  படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆடுகளம்

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஆடுகளம்.  இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

விசாரணை

வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தினேஷ் நடிப்பில் உருவான படம் விசாரணை. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

விடுதலை பாகம் ஒன்று

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை பாகம் ஒன்று. இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.