பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

நாயகனாக யோகி பாபு கலக்கிய படங்கள் லிஸ்ட் இதோ!

22 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

அறிமுகம்

கடந்த 2009ம் ஆண்டு வெளியான யோகி என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாபு என்பவர் நடிகர் யோகி பாபுவானார்.

காமெடி

முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தல் தனது காமெடி மூலம் கலக்கியவர் யோகி பாபு.

நாயகன்

தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் யோகி பாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் முன்னணி நடிகராக கலமிறங்கினார். யோகி பாபு.

மண்டேலா

மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மண்டேலா’ படம் யோகி பாபுவின் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது.

கூர்க்கா

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான ‘கூர்க்கா’ படத்தில் நாயகனான யோகி பாபு அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது.

லக்கி மேன்

நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான ’லக்கி மேன்’ படத்தில் நாயகனாக கலக்கியிருப்பார் யோகி பாபு.

பொம்மை நாயகி

இயக்குநர் ஷான் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு காமெடியில் இருந்து விலகி ஒரு சீரியஸ் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தப் படம் ‘பொம்மை நாயகி’.