24 JULY 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
கன்னியாகுமரி அசாம் மாநிலம் திப்ரூகர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரை கிட்டதட்ட 4,286 கிலோமீட்டர் தூரம் இந்த ரயில் செல்கிறது.
ஜம்மு காஷ்மீரில் ஜம்முதாவி ரயில் நிலையத்தில் இருந்து 3,704 கிலோமீட்டர் தூரம் கொண்ட கன்னியாகுமரிக்கு இந்த ரயில் பயணிக்கிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதல் அசாம் மாநிலம் சில்சார் வரை சுமார் 3,675 கிலோ மீட்டர் வரை இந்த ரயில் செல்கிறது.
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் முதல் அசாம் மாநிலம் கௌகாத்தி வரை செல்லும் ரயிலின் பயண தூரம் 3,546 கிலோ மீட்டராகும்.
மொத்தம் 3.468 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த ரயில் கர்நாடகா மாநிலம் மங்களூர் முதல் ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கோயில் வரை இயக்கப்படுகிறது.
அசாம் மாநிலம் திப்ரூகர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3.465 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ரயில் செல்கிறது.
ஜம்மு காஷ்மீரின் ஜம்முதாவி முதல் கன்னியாகுமரி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 3,404 கிலோமீட்டர் தூரம் ஆகும்.