10 DEC 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
மாதுளை இலைகளில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்துள்ளன
இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளை இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் புற்றுநோய் செல்களின் விரைவான வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
தொழுநோய், அரிப்பு, தோலழற்சி போன்ற தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மாதுளை இலைகளை பேஸ்ட் செய்து பூசினால் குணமாகும்
வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சனைகள், வாய் புண்கள் இருந்தால் மாதுளம் இலையின் சாற்றை தண்ணீரில் கலந்து அந்த நீரில் கொப்பளிக்கலாம்.
மாதுளை இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.