தாய்லாந்தில் நடிகை மடோனா செபாஸ்டியன்

20  May 2024

photos : Insta

நடிகை மடோனா செபாஸ்டியன் தனது வெகேஷன் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிந்துள்ளார்.

சூர்யா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகை மடோனா  அறிமுகமானார்

2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான "காதலும் கடந்து போகும்" திரைப்படத்தில் அறிமுகமானார்

நடிகர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். 

மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்

ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்துவந்த மடோனா தற்போது கவர்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்

மடோனா செபாஸ்டியன் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த நிலையி, தற்போது வைரலாகியுள்ளது

Next:  ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.