கருப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்..!

15 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 வயிறு அல்லது இடுப்பில் கடுமையான வலி மற்றும் வீக்கம்

கடுமையான வலி

 அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல்

சிறுநீர்

 சாப்பிடுவதில் சிரமம் அல்லது வயிறு முழுமையாக இருப்பது போன்ற உணர்வு

சிரமம்

 இடுப்பு பகுதியில் நாள்கணக்கில் குணமாகாமல் இருக்கும் கட்டிகள்

கட்டிகள்

 எப்போதும் சோர்வாக உணர்வதோடு திடீரென உடல் எடை குறைவது

சோர்வு

  மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகும் இரத்தப்போக்கு ஏற்பட்டால், இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கருப்பை