அபர்ணாதாஸ் திருமணம்
‘டாடா’ பட நாயகி அபர்ணாதாஸூக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது
1
‘மனோஹரம்’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது
அபர்ணா கணவர், வினீத் ஸ்ரீனிவாசனின் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகை அபர்ணாதாஸ் தனது திருமண கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன