இணையத்தில் வைரலாகும் நடிகை மஞ்சு வாரியரின் சிறுவயது போட்டோ

22 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில் 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார் நடிகை மஞ்சு வாரியர்.

பிறப்பு

மஞ்சுவாரியர் நாகர்கோயிலில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார்.

படிப்பு

பின்னர் அவரது தந்தைக்கு பணி உயர்வு கிடைத்தப் பின்னர் இவர்கள் குடும்பம் கேரளாவில் உள்ள கண்ணூருக்கு சென்றுவிட்டனர்.

கேரளா

1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17.

அறிமுகம்

இவர் நடித்த படங்களில் குறிப்பிடும்படியானது என்றால், அவை தூவல் கொட்டாரம், சல்லப்பம், ஏ புழையும் காடானு மற்றும் ஆராம் தம்புரான் ஆகியவை ஆகும்.

படங்கள்

மஞ்சு வாரியார் மக்கள் மனதில் நங்கூரமாய் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார்

மலையாள படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியரை தன்னுடைய அசுரன் படம் மூலம் கோலிவுட் அழைத்து வந்தார் வெற்றிமாறன்.

அசுரன்

அடுத்ததாக அஜித் குமாருடன் சேர்ந்து துணிவு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

துணிவு

1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

முன்னணி நடிகர்களின் நாயகி

நடிகை மஞ்சு வாரியரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயது புகைப்படம்